'3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை' துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதங்களுக்குள் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.