இந்தியா மகளிர் ஹாக்கி அணி வலுவான கொரியாவையே வீழ்த்தி அபார வெற்றி!கொரியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றது.