மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! எப்போது தொடக்கம்?பிப்ரவரி 14 அன்று தொடங்கும் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.