'பிங்க் ஆட்டோ' திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 8) முதல்வர் ஸ்டாலின், நேரு விளையாட்டு அரங்கில் 'பிங்க் ஆட்டோ திட்டத்தைத்' தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கென 'பிங்க் ஆட்டோ' திட்டம்... எப்போது பயன்பாட்டுக்கு வரும்?பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் நிற ஆட்டோவில் ஜி.பி.எஸ், கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
எதுக்கு இந்தி படிக்கனும் தெரியுமா ? – பாஜக நிர்வாகி கருத்துஇந்தி தெரிந்தால் பெண்கள் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று பாஜக நிர்வாகியும், கார் & பைக் ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு – புதிய திட்டம் தீட்டும் தமிழக அரசு!Government of Tamil Nadu plans to make draft amendments to the Tamil Nadu Motor Vehicle Rules regarding the safety of women.