"2026 தேர்தலில் திமுக மண்ணோடு வேரோடு துடைத்து எறியப்படும்" – அண்ணாமலை.!விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்? செய்தியாளர்களிடம் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.