ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்!மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!மகளிர் உரிமைத் தொகை பெற நாளை முதல் விண்ணப்பங்கள் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.