வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!இன்று நடைபெற்ற டி20 உலககோப்பைத் தொடரின் 6-வது போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடைபெற்ற இன்றைய போட்டியில் இலங்கை மகளிர் அணி தங்களது 2 வது தோல்வியைத் தழுவி உள்ளனர்.