உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய மகளிர் அணி! கேப்டனை மாற்றும் பிசிசிஐ?இந்திய மகளிர் அணியில் கேப்டனை மாற்றுவது குறித்து பிசிசிஐ தேர்வுக் குழு தலைமைப் பயிற்சியாளருடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி போட்டியில் வெற்றி! அரை இறுதியை உறுதி செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி!இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெற்றிப் பெற்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மீண்டும் அசத்திய பெத் மூனி…! 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி!இன்று நடைபெற்ற டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
WWT20 : 'நாங்க சரியா விளையாடல'! தோல்வியை ஒத்துக்கொண்ட இந்திய மகளிர் அணி கேப்டன்!நேற்று நியூசிலாந்து மகளிர் அணியுடன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என ஹர்மன் ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.