IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய வீராங்கனைகள் செய்த ரன் - அவுட் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.