உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதல்..!2022 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.