தாஷ்கண்ட் : 2025 FIDE மகளிர் உலகக் கோப்பை தொடர் தற்போது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியை (Tan Zhongyi) வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், எலைட் செஸ் தொடர் ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார். 19 வயதான திவ்யா, முதல் ஆட்டத்தில் கருப்பு […]