மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுள்கூகுள் நிறுவனம் சிறந்த தலைவர்கள் பிறந்தநாள் அல்லது முக்கிய விளையாடுகள் என்றால் அது சம்மந்தமாக கூகுள் சிறப்பு டூடுள் வெளியிடுவது வழக்கமாக கொண்டு உள்ளது.