மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு... சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!PM Modi : மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி.