அன்பின் ஆளுமைகளாக வாழும் அனைத்து பெண் சக்திகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.!கவிஞர் சினேகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதி தனது மகளிர் வாழ்த்துக்களை பெண்களுக்கு தெரிவித்துள்ளார்.