அருமையான டிப்ஸ்..!!காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..?புதிதாக கார் ஓட்ட துவங்கியுள்ள பெரும்பாலானோருக்கு நாம் காரில் திடீர் என பிரேக் பிடிக்க வில்லை என்றால் என்ன செய்வது எவ்வாறு நம்மை காப்பது என குழப்பம்