10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.!10,000 வருடங்கள் பழமையான அறிய வகை மாமூத் உயிரினத்தின் எலும்புக்கூடானது ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ளது.