"தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்க"...தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் போராட்டம்!தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறவுள்ளது.