அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை உட்பட வாரத்தின் 6 நாட்களும் பணி நாட்கள்-தமிழக அரசு உத்தரவு.!அரசு அலுவலகங்களில் 100 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமை உட்பட வாரத்தின் 6 நாட்களும் பணி நாட்கள் என்று கூறி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.