டார்கெட் முடிக்காத ஊழியர்கள்... நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!கேரளாவில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில், சரியாக வேலை செய்யாத ஊழியர்களை, நாய் போல ஊர்ந்து செல்ல கட்டாயப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.