சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் பணியிட மாற்றம்.!சிபிசிஐடி இயக்குனராக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுதுறை டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.