திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 6க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து சேதம்.!செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியில் தனியார் பேருந்து பழுது பார்க்கும் (ஒர்க்ஸ்ஹாப்) உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு