#BIGNEWS ஐ.சி.சி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2020 ஒத்திவைப்பு.!ஏழாம் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.