வரலாறு படைத்த இந்தியாவின் வீரமங்கை.....6 வது முறை தங்கத்தை முத்தமிட்ட தங்கமகள்..!!உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி மகளிருக்கான இந்த போட்டியில் இந்திய வீரமங்கை மேரி கோம் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.