உலக குத்துச்சண்டை போட்டி: மேரி கோம்-க்கு பின் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஜரீன்!12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்,