உயிரை பறிக்கும் புற்றுநோய்...! புற்றுநோய் பற்றிய கட்டுக்கதைகள்...!இன்று மக்களுக்கு மத்தியில் உயிர்கொல்லி நோயாக கருதப்படுவது புற்றுநோய் தான். இந்த புற்றுநோய் பற்றிய கதைகள் பற்றி பார்ப்போம்.
இன்று உலக புற்றுநோய் தினம்!நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான