சர்வதேச தடகள போட்டிகள் 2022 : அமெரிக்காவுக்கு முதலிடம்.! இந்தியாவுக்கு ஒரே ஒரு பதக்கம்....உலக தடகள சாம்பியன்ஷிப் 2022 தரவாரிசை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 33வது இடத்தில் உள்ளது.