T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற நமீபியா.. ஒரு இடத்திற்கு 3 அணிகள் போட்டி..!நமீபியா அணி அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆப்பிரிக்கா குவாலிஃபையர்ஸ் போட்டியில் இருந்து தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை நமீபியா