கல்வி கற்கும் வயதில், கருகிய அரும்புகளாய் பாடுபடும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று !உலகம் முழுவதும், ஆண்டுதோறும் ஜூன் 12-ம் நாள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால்