உலக பொருளாதார மன்றத் தலைவர் போர்க் ப்ரெண்டேவின் இந்தியாவைப் பற்றிய கருத்து..!உலக பொருளாதார மன்றத் தலைவர் போர்க் ப்ரெண்டே, 4-வது தொழில்புரட்சியை வடிவமைப்பதில் இந்தியா முக்கியமான பங்கு வகிப்பதாக (Borge Brende)கருத்து தெரிவித்துள்ளார்.