ஆசிய லெவன் போட்டியில் இந்திய வீரர்கள் 5 பேர் தேர்வு.! பாகிஸ்தான் வீரர்கள் விளையாட வாய்ப்பு இல்லை.!
வங்காளதேசத்தின் தந்தை எனப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா வருகின்ற மார்ச் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உலக லெவன்-ஆசிய லெவன் அணிகள் மோதும்