ரேசிங் ஆர்வத்திற்கு பாராட்டு… அஜித்துக்கு 30 லட்சம் கார் பரிசு!மகிந்திரா கார் நிறுவனம் நடிகர் அஜித்குமாருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள World first formula E themed SUV காரை பரிசாக வழங்கியது