எங்கள் அரசு மீது மக்கள் நம்பிக்கை அதிகரிப்பு... துபாயில் பிரதமர் மோடி பேச்சு!இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில், இன்று துபாயில் நடைபெற்ற உலக