ஜீன் 22ம் தேதி பொதுக்கூட்டம்? சீமானுடன் கூட்டணி அமையுமா? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்.!நடிகர் விஜய் : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.