'உலக புகைப்பட நாள்' – கேமராவுடன் கலைஞர் கருணாநிதி..! கனிமொழி எம்.பி வாழ்த்து...!உலக புகைப்பட நாளில், கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.