உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது- ஐக்கிய நாடுகள் அமைப்பு.!உலக மக்கள் தொகை இன்று(நவ-15) 800 கோடியை தொட்டு விட்டது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கணக்கிட்டுள்ளது.