வரலாற்றில் இன்று(13.02.2020)... ஏழைகளின் சொத்தான ரேடியோவின் உலக வானொலி நாள் இன்று...ரேடியோ என்ற சொல்லானது ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியிலிருந்து பிறந்தது. இந்த வானொலியை மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி கண்டு பிடித்தார்.