இனி ஹிந்தி கற்பிக்கப்படாது-அமைச்சர் க.பாண்டியராஜன் அதிரடி..!உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி கற்பிக்கப்படாது என அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி