உலக டூர் பேட்மிண்டன் தொடர்: சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட பி.வி சிந்து.!உலக டூர் பேட்மிண்டன் தொடரின் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில்