நீயின்றி உடல் இல்லை, உயிர் இல்லை, ஏன் உலகமும் இல்லை. இன்று உலக நீர் தினம்(22.03.2022)..!தண்ணீர்தான் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம். அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்று இவ்வுலகில் ஏதுமில்லை. தண்ணீர் புவியில்