உலக எய்ட்ஸ் தினத்தை ஏன் கொண்டாடுகிறோம்..? காரணம் என்ன தெரியுமா ..!!உலக எய்ட்ஸ் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் ...!!
#WorldAIDSDay : எச்.ஐ.வி உள்ளோரை நம்மில் ஒருவராக அன்பால் அரவணைத்து; ஆதரவுக்கரம் நீட்டி வாழ வைப்போம் – மு.க.ஸ்டாலின்#WorldAIDSDay ஆன இந்நாளில், தமிழ்நாட்டில் #HIV தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்!