அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி என முதல்வர் ட்வீட்.