உங்களின் வெற்றிக் கதை இளம் பெண்களுக்கு உத்வேகம்.. தங்கம் வென்ற ஷரீனுக்கு முதல்வர் வாழ்த்து!உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஷரீனுக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர்.