"10 பைசா"-விற்கு பிரியாணி விற்பனை.. தீர்ந்தால் மக்கள் ஏமாற்றம்!உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சியில் 10 பைசாவிற்கு பிரியாணி என அறிவித்த உணவகம் முன்பு குவிந்த பொதுமக்கள், பிரியாணி தீர்ந்ததால் ஏமாற்றத்துடன்