உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப், வெள்ளி பதக்கம் வென்று இந்திய கிராண்ட்மாஸ்டர் சாதனை.!2022 மகளிர் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் கோனேரு ஹம்பி வெள்ளிப் பதக்கம் வென்றார்.