அமெரிக்காவுடனான போட்டியில் இந்தியாவின் மோசமான சாதனை! என்னானு தெரியுமா?டி20I: டி20 உலகக்கோப்பையில் இந்தியா அணி, நேற்று விளையாடிய அமெரிக்கா அணியுடன் வெற்றி பெற்றாலும் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.