காயத்தை மீறி கம்பேக் கொடுக்கும் லமின் யமால்: பயிற்சியாளர் கொடுத்த பரபர அப்டேட்!பயிற்சியாளர் லூயிஸ், லமின் யமால் காயத்திலிருந்து மீண்டு வருவதையும், அவர் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்குத் தயாராக இருப்பதையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.