#BREAKING: மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்புமாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற நடைமுறை ஜனவரி மாதம் முதல் வரும் என முதலமைச்சர் அறிவிப்பு.