எதிர்பார்த்தது போல் முடிக்க முடியவில்லை – நீரஜ் சோப்ரா வேதனை!அனைத்து சவால்களையும் சமாளித்து இந்தியாவுக்காக எனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன் நீரஜ் சோப்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் : வெளியேறினார் நீரஜ் சோப்ரா!2020 ஒலிம்பிக், 2018 காமன்வெல்த், 2023 உலக தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2025 தடகள போட்டியிலிருந்து வெளியேறினார்.