அதிபர் டிரம்ப்-கிம் ஜோங் உன் சந்திப்பு....உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்பு...!!அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை வியட்நாமில் நடைபெறுகின்றது.