உலகின் நீண்ட அடல் சுரங்க விவகாரம்.. அடிக்கல் நாட்டிய மன்மோகன் கல்வெட்டை காணவில்லைசமீபத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க பாதையை திறந்து வைத்தார் மோடி. இந்த பாதை, மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.